செல்போன் சார்ஜில் இருக்கும்போதே ஹெட்போனில் பாட்டு கேட்ட வாலிபர் பலி

Loading… செல்போன் சார்ஜில் இருக்கும்போது பேசுவதோ அல்லது பாட்டு கேட்பதோ கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல் ஒருசிலர் செல்போனில் சார்ஜ் ஏறிக்கொண்டு இருக்கும்போது பாட்டு கேட்பதால் விபரீதத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் செல்போனுக்கு சார்ஜ் போட்டிருந்த நிலையில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். அடையாறு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்த மணிப்பூரை சேர்ந்த பில்லோ ரியாங் என்பவர் சமீபத்தில் தான் தங்கியிருந்த அறையில்  … Continue reading செல்போன் சார்ஜில் இருக்கும்போதே ஹெட்போனில் பாட்டு கேட்ட வாலிபர் பலி